"உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஊமையாக இருக்க வேண்டும்" - நடிகர் விஜய்

0 2382

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் “ வாழ்க்கை என்பது நதியை போன்றது என்றும், நம்மை சிலர் வணங்குவார்கள், சிலர் வரவேற்பார்கள், பிடிக்காதவர்கள் சிலர் கல் எறிவார்கள் என்றும், நமது கடமை அந்த நதியை போல போய்க்கொண்டே இருக்கவேண்டும்” என கூறியவர், ”உண்மையாக இருக்க வேண்டுமென்றால்,

சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டுமெனவும், ”தற்போதைய இந்த விஜயை விட 20 வருடங்களுக்கு முன்பு ரெய்டு இல்லாமல் அமைதியாக வாழ்ந்த அந்த விஜய் தான் தனக்கு பிடிக்கும்” என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments